பங்காளித்துவம்

நிலைபெற்ற நிறுவனங்களையும் புதிய நிறுவனங்களையும், அவை தமிழ் நிறுவனங்களாயிருந்தாலும் இல்லாதிருப்பினும், எமது பணியில் இணைந்துகொள்ளுமாறு அழைக்கிறோம். இலங்கையில் தமிழர்களுக்கான நீதியையும், பொறுப்புக்கூறலையும், இழப்பீட்டு வழங்கல்களையும் பெற்றுக்கொடுக்க கூட்டாளித்துவத்துடன் இயங்கி செயற்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோம்.