விருப்பத்தொண்டாற்றுங்கள்

பட்டறிவுமிக்க செயற்பாட்டாளர்களையும் வளர்ந்துவரும் செயற்பாட்டாளர்களையும் எமது பணியிலே பங்கெடுக்க நாம் அழைக்கிறோம். குறிப்பாக, தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அடுத்த தலைமுறைச் செயற்பாட்டாளர்களின் முயற்சிகளை ஆதரிப்பதோடு அவர்களுக்கு வழிகாட்டவும் நாம் ஆர்வமாய் உள்ளோம்.